Jupiter
Navagraha Daan Tips: எந்த கிரக தோஷத்திற்கு எந்த பழத்தை தானம் தர வேண்டும்? ஆன்மீக பெரியோர்கள் சொன்ன பரிகார ரகசியங்கள்!
ஜாதகத்தில் உள்ள நவகிரக தோஷங்களை போக்கி, நற்பலன்களைப் பெற ஒன்பது கிரகங்களுக்கும் எந்தெந்த பழங்களை தானம் செய்ய வேண்டும் என்ற ஆன்மீகத் தகவல்கள்.
