Maintenance Act

Elderly Indian parents holding hands, symbolizing the new senior citizen protection rules in Uttar Pradesh.

UP Amends Senior Citizen Rules: “பெற்றோரை கவனிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற்றம்!” – உபி அரசின் அதிரடி புதிய சட்டத் திருத்தம்!

உத்தரப் பிரதேசத்தில் முதிய பெற்றோரைக் கவனிக்காமல் துன்புறுத்தும் அல்லது பராமரிக்கத் தவறுகின்ற பிள்ளைகளை அவர்களின் சொத்து மற்றும் வீட்டிலிருந்து சட்டப்பூர்வமாக வெளியேற்ற அம்மாநில அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது.

|