Memes

ஐபோன் டியூஓ அதிக விலை குறித்த நகைச்சுவை விளம்பரப் படம்.

₹4.5 லட்சத்திற்கு ஐபோனா? போனுக்குப் பதிலா காரே வாங்கலாம்… ஆப்பிளின் அல்டிமேட் விலை கலாய்!

'ஐபோன் வாங்க ஒரு கிட்னியை வித்தா போதும்'ன்ற காலம் எல்லாம் மலையேறிப்போச்சு! இப்போ புதுசா வந்திருக்குற iPhone Duo வாங்கணும்னா குடும்பச் சொத்தையே அடமானம் வைக்க வேண்டிய நிலைமை வந்துடுச்சு!

|