Metal Detector Mouth
உள்ளாடைக்குள் நுழைத்த அதே டிடெக்டர் நேராக வாய்க்குள்! உத்திரப் பிரதேச போலீஸ் தேர்வில் அரங்கேறிய உச்சகட்ட அவமானம்! “இவனுங்ககிட்ட அமெரிக்கா பாடம் கத்துக்கணும்” நெட்டிசன்கள் வன்மக் கண்டனம்!
"மனித கண்ணியத்தை உலுக்கிய சோதனை!" உத்திரப் பிரதேச போலீஸ் தேர்வில் மொபைல் போனைத் தேட உடலின் அந்தரங்கப் பகுதிகளிலும், வாயிலும் ஒரே சாதனத்தைப் பயன்படுத்திய அதிகாரிகளுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்.
