NBFC
RBI New Rules: எந்த வங்கிகளுக்கு ₹33 லட்சம் இழப்பீடு விதிகள் பொருந்தும்? புகார் அளிப்பது எப்படி?
வங்கிகளின் சேவைக்குறைபாட்டால் ஏற்படும் நிதி இழப்பு மற்றும் மன உளைச்சலுக்கு ரிசர்வ் வங்கியின் ஒம்புட்ஸ்மேன் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ₹33 லட்சம் வரை இழப்பீடு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
