Online Trading

Senior citizen using a smartphone while looking concerned during a digital financial fraud incident.

ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் ஆசை: ரூ.1.29 கோடியை அபேஸ் செய்த சைபர் மோசடி கும்பல்!

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ளபிவாண்டி பகுதியில், ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என்று நம்பவைத்து ரூ.1.29 கோடியை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

|