Political Opposition

NTK Chief Coordinator Seeman addressing a media gathering during a political press conference in Tamil Nadu.

6 காட்சிகள் திரையிட அரசு அனுமதி.. “இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா முதலமைச்சரே?” – சீமான் பாய்ச்சல்!

திரையரங்குகளில் நாளொன்றுக்கு 6 காட்சிகள் திரையிட அரசு அனுமதியளித்ததற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

|