Ponniyin Selvan Audio Launch
ஆங்கரா இருந்த இதே நேரு ஸ்டேடியம்.. இப்போ அதே மேடையில அமைச்சரா! அமைச்சர் ராஜ்மோகன் உணர்ச்சிப்பூர்வ மாஸ் பேச்சு! “பெற்றோரை இழந்த குழந்தை, வன்முறையைத் தொடாம ஸ்போர்ட்ஸை தேர்ந்தெடுத்த வரலாறு!” ஆதவ் அர்ஜுனா முதல் ஒலிம்பிக் கனவு வரை உருகிய அமைச்சர்!
"ஒரு காலத்தில் என்னை உள்ளே விடமாட்டாங்க, கெஞ்சிருக்கேன்!" நேரு ஸ்டேடியத்தில் ஆங்கராக நின்று, இன்று முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில் அமைச்சராகத் திரும்பிய ராஜ்மோகனின் உருக்கமான உரை.
