Rajasthan Police

சைபர் குற்றங்களுக்கு எதிராக ராஜஸ்தான் காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கையை விளக்கும் செய்திப் படம்.

ஆன்லைனில் சிறுவர் ஆபாச வீடியோ பரப்புதல்: 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொபைல் எண்கள் அதிரடி பிளாக்!

"சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை! ஆன்லைனில் சட்டவிரோத உள்ளடக்கங்களைப் பரப்பிய ஆயிரக்கணக்கான மொபைல் எண்கள் மற்றும் கணக்குகளை முடக்கி ராஜஸ்தான் காவல்துறை எச்சரிக்கை."

|