Rapido

ஆன்லைன் ஆட்டோ மற்றும் கேப் செயலிகளில் 'முன்பே டிப்ஸ்' கேட்கும் நடைமுறைக்குத் தடை.

ஓலா, உபர், ரேபிடோ செயலிகளுக்கு மத்திய அரசு ஆப்பு! இனி ‘டிப்ஸ்’ தரக் கட்டாயமில்லை!

"சவாரிக்கு முன்பே 'Tips' கொடுத்தால் தான் வாகனம் கிடைக்கும் என்ற மனநிலையை உருவாக்கி நுகர்வோரை நிர்பந்திக்கும் முறையை உடனடியாக நீக்குமாறு ஓலா, உபர் மற்றும் ரேபிடோ நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது."

|
Graphic showing smartphone displaying cab aggregator apps alongside a taxi service visual.

ஓலா, ஊபர், ரேபிடோ செயலிகளில் இனி ‘டிப்ஸ்’ கிடையாது: மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

ஓலா, ஊபர், ரேபிடோ செயலிகளில் டிப்ஸ் தொகையை அதிகம் கொடுத்தால் மட்டுமே வாகனம் உடனே கிடைக்கும் என்ற சூழலைத் தவிர்க்க, டிப்ஸ் பகுதியை நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

|