Ration Shop
“வெளிச்சந்தையில் ரூ.60… ரேஷனில் வெறும் ரூ.15!” கிலோ கணக்கில் கோதுமை மாவு பாக்கெட் வழங்கத் தமிழக அரசு அதிரடித் திட்டம்!
"இனி சப்பாத்தி செய்யக் கோதுமையை அரைக்க வேண்டாம்!" - வெளிச்சந்தை விலையை விட 75% தள்ளுபடியில் ரேஷனில் கோதுமை மாவு பாக்கெட் வழங்க அதிரடி நடவடிக்கை!
Sale Starts Sept 3: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்குச் சூப்பர் நியூஸ்! செப்டம்பர் 3 முதல் ரேஷன் கடைகளில் அதிரடி!
பொதுமக்களின் சுமையைக் குறைக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் குடும்ப அட்டைக்கு 1 கிலோ வீதம் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவித்துள்ளார்.
Just ₹35 per Kg? – ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வெங்காயம்! செப்டம்பர் 5 முதல் விற்பனை! தமிழ்நாடு அரசு அதிரடி!
திறந்தவெளியில் வெங்காய விலை அதிரடியாக உயர்ந்து வரும் நிலையில், நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்யத் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


