Sabarimala
சபரிமலை பக்தர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்! செல்போனிலேயே அனைத்து சேவைகளும் பெற “சபரி போர்ட்டல்” அறிமுகம்!
சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் தரிசன நேரம், பேருந்து விவரங்கள், காணாமல் போனோர் தேடுதல் மற்றும் புகார்களைப் பதிவு செய்ய "சபரி போர்ட்டல்" தொடங்கப்பட்டுள்ளது.
