Silver Price India
Gold Rate Drop: தங்கம் வாங்க சரியான நேரம்! சவரனுக்கு ரூ.240 குறைந்தது! இன்றைய தங்கம், வெள்ளி விலை!
இன்றைய நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி அதே வில நீடிக்கிறது.
தங்கத்தை தொடவே முடியல.. சனிக்கிழமை காலையிலேயே அதிரடி உயர்வு! சவரன் ரூ.1,06,960-க்கு விற்பனை!
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.560 வரை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று எவ்வித மாற்றமும் இல்லாமல் நிலையாக உள்ளது.
தங்கம் விலை மீண்டும் உயர்வு!: சவரனுக்கு ₹240 எகிறியது! வெள்ளி அதிரடி சரிவு… ஜூன் 18 தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ!
இன்றைய சந்தை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹30 உயர்ந்துள்ளது. அதேநேரம் வெள்ளி விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம் (மே 11, 2026): தங்கம் விலையில் சரிவு.. ஆனால் வெள்ளி விலை தாறுமாறாக உயர்வு! முழு விவரம் இதோ!
நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்துள்ளது. அதேசமயம் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5000 அதிகரித்துள்ளது.



