Singapen

Local public comforting and speaking supportive words to a distressed female traffic police officer at Radha Nagar junction in Tambaram, Chennai.

High Drama in Tambaram! Woman Cop Cries on Road!: “நீங்க சிங்கப் பெண்… அழாதீங்கம்மா!” பொதுமக்கள் திரண்டு ஆறுதல்! உயர் அதிகாரி கண்டித்ததால் பரபரப்பு!

"பேக்க இங்க வச்சிட்டு உட்காராம நிக்கிறேன்!" தாம்பரம் ராதாநகர் சிக்னலில் போக்குவரத்தை முறைப்படுத்தவில்லை என உயர் அதிகாரி கண்டித்ததால் அழுத பெண் காவலருக்குப் பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

|