Single Screen Cinema

சென்னையில் உள்ள அண்ணா திரையரங்கத்தின் முகப்புத் தோற்றம்.

சென்னையில் மற்றொரு வரலாற்றுத் திரையரங்கம் மூடல்! அண்ணா தியேட்டர் இடித்துத் தரைமட்டம்!

"சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான அண்ணா சாலையிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அண்ணா திரையரங்கம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட செய்தி சினிமா ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது."

|