Smartphone
அமேசான் VS ஃபிளிப்கார்ட்: ஆஃபர் மழை பொழியும் பண்டிகைக் கால மெகா சேல்! எதில் என்ன சலுகை?
"ஸ்மார்ட்ஃபோன்கள், டிவி, ஃபேஷன் பொருட்களுக்கு அதிரடித் தள்ளுபடி!" - அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்களின் பிரம்மாண்ட பண்டிகைக் கால சேல் அறிவிப்புகள்!
“6000mAh பேட்டரி, 50MP கேமரா!”: புதிய Samsung Galaxy A08 அறிமுகம்—முழு அம்சங்கள் இதோ!
"சாம்சங்கின் புதிய Galaxy A08 ஸ்மார்ட்போன் அறிமுகம்! 6,000mAh பேட்டரி, 50MP கேமரா மற்றும் மீடியாடெக் ஹெலியோ ஜி99 பிராசஸர் விவரங்கள்."
“ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் தள்ளுபடி!”: மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு மாஸ் ஆஃபர்கள் அறிவிப்பு!
"ஸ்மார்ட்போன் வாங்க நல்ல வாய்ப்பு! ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் மோட்டோரோலா போன்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு தள்ளுபடி விவரங்கள் இதோ!"
“ஸ்மார்ட்போன் சந்தையில் பிலிப்ஸ் அடியெடுத்து வைப்பு!” – அமேசானில் S7221 மாடல் வெளியீடு: அசத்தல் அம்சங்கள்!
முன்னணி மின்னணு நிறுவனமான பிலிப்ஸ் தனது புதிய S7221 5G ஸ்மார்ட்போனை அமேசான் மைசிட் பக்கத்தில் காட்சிப்படுத்தியுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள் மற்றும் விவரங்கள் வெளியாகியுள்ளன.
ஆப்பிளுக்கு கடும் போட்டி! கூகுள் பிக்சல் 11 அறிமுகம்.. மிரட்டல் AI அம்சங்கள் மற்றும் டென்சார் G6 பிராசஸர்!
அதிநவீன Tensor G6 பிராசஸர், இரட்டிப்பு ஸ்டோரேஜ் மற்றும் மேம்படுத்தப்பட்ட AI தொழில்நுட்பங்களுடன் புதிய கூகுள் பிக்சல் 11 ஸ்மார்ட்போன் சீரிஸ் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
“விலை ஏறிக்கிட்டே போதே!” – விவோ X300 FE ஸ்மார்ட்போன் மீண்டும் விலை உயர்வு: புது வேரியண்ட் அறிமுகம்!
விவோ X300 FE போனின் விலை ரூ.3,000 உயர்த்தப்பட்டு 12GB+256GB மாடல் ரூ.89,999 ஆக மாறியுள்ளது. இதன் புதிய வேரியண்ட் மற்றும் அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.






