"சமுதாயத்தில் மக்கள் தொகையைப் பெருக்கும் நோக்கில், 3வது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிகளுக்கு ₹50,000 ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது."