Tamil Nadu Economy
“விமான எரபொருள் வரி குறைப்பு!” முதலமைச்சர் விஜய்க்கு மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு புகழாரம்!
"மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்!" - விமான எரிபொருள் வரியைக் குறைத்து அதிரடி காட்டிய தவெக அரசு; முதல்வர் விஜய்க்கு மத்திய அரசு பாராட்டு!
லண்டன் பயணத்தில் ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! நாளை காலை சென்னை திரும்புகிறார் முதல்வர் விஜய்!
"லண்டன் அரசுமுறைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு ரூ.15,300 கோடிக்கும் அதிகமான தொழில் முதலீடுகளுடன் முதல்வர் விஜய் நாளை காலை சென்னை திரும்புகிறார்."
“திராவிட பாரம்பரியத்தின் வளர்ச்சி!” – பேரவையில் ஓபிஎஸ் அதிரடி பேச்சு: ஆளும்கட்சிக்கு கேள்வி!
தமிழக சட்டமன்றத்தில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அனைத்து மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது என்றால், அதை திராவிட பாரம்பரியத்தின் வளர்ச்சியாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
“அரிசி விலை விண்ணை முட்டுவது ஏன்?” – தமிழ்நாட்டில் திடீர் விலை உயர்வுக்குப் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்கள்!
தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்ந்துள்ளதற்கான காரணங்கள், உற்பத்தி மற்றும் இறக்குமதி இடைவெளி, ஜி.எஸ்.டி வரியின் தாக்கம் குறித்து அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ள முக்கியத் தகவல்களை விரிவாகப் பார்ப்போம்.



