Tamil Nadu Elections 2026

TVK party flag and supporters at the Dindigul meeting where the Whistle Revolution was announced.

“விசில் சத்தம் ஊரையே கூட்டப்போகுது!” – மே 4-ல் ஆரம்பமாகும் தவெக-வின் விசில் புரட்சி; திண்டுக்கல்லில் தவெக அதிரடி: 200 தொகுதிகளே இலக்கு! என செங்கோட்டையன் அதிரடி முழக்கம்!

தமிழகத்தில் மே 4-ம் தேதி தளபதி விஜய்யின் 'விசில் புரட்சி' வரப்போகிறது என திண்டுக்கல்லில் நடைபெற்ற தவெக ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

|
Actor and politician Mansoor Ali Khan admitted to a hospital in Lalgudi following a sudden illness during the 2026 election campaign.

Mansoor Ali Khan : “பிரச்சாரத்தில் மயங்கி விழுந்த மன்சூர் அலிகான்?” – லால்குடியில் பரபரப்பு; அவசரமாக மருத்துவமனையில் அனுமதி!

தேர்தல் பிரச்சாரத்தின் போது மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

|
Closed liquor shop in Puducherry during the 2026 Tamil Nadu Assembly elections dry days.

“டாஸ்மாக் பிரியர்களுக்கு அதிர்ச்சி!” – புதுச்சேரியில் 3 நாட்கள் மதுக்கடைகளுக்கு ‘சீல்’; தமிழக தேர்தலையொட்டி அதிரடி உத்தரவு!

"தமிழக தேர்தல் எதிரொலி" - புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மதுபானக் கடைகளை மூட அரசு உத்தரவு; டாஸ்மாக் பிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு.

|
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தொண்டர்களுக்கு விடுத்துள்ள அறிக்கை மற்றும் அவரது புகைப்படம். (Official appeal statement and portrait of TVK President Vijay for the 2026 Tamil Nadu elections).

“வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தியுங்கள்”: தமிழக வெற்றி கழகத் தொண்டர்களுக்கு விஜய் உருக்கமான வேண்டுகோள் – வெற்றி நிச்சயம் என முழக்கம்!

"ஜனநாயகத்தை நிலைநாட்ட ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் ஒன்று சேர்ந்து உண்மையான மக்களாட்சியை அமைப்போம்" - தொண்டர்களுக்கு விஜய் மடல்.

|
Electric poles and trees covered with tin sheets in Karaikudi for TVK Chief Vijay's roadshow security.

இன்று காரைக்குடி வருகிறார் விஜய்! புதிய பேருந்து நிலையம் மூடல்.. மின் கம்பங்களில் தகர ஷீட் கட்டி அதிரடிப் பாதுகாப்பு – கடும் வெயிலில் உடமைகளுடன் நடந்து செல்லும் பயணிகள்!

விஜய் வருகையை முன்னிட்டு காரைக்குடி புதிய பேருந்து நிலையம் மூடப்பட்டது! தொண்டர்கள் மின் கம்பங்களில் ஏறுவதைத் தடுக்க நூதன முறையில் தகர ஷீட்கள் கொண்டு பாதுகாப்பு.

|
TVK President Vijay participating in a political roadshow campaign in Karaikudi, Sivaganga.

காரைக்குடியில் நாளை தளபதி விஜய் ரோடு ஷோ! சிவகங்கையை அதிரவைக்கும் தவெக – முழு பயண விவரம் இதோ!

நாளை காரைக்குடி வருகிறார் விஜய்! கண்ணதாசன் மணிமண்டபம் முதல் நான்கு மணி நேரம் ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரிக்கத் திட்டம்.

|