Tamil Nadu Government

A vibrant group of rural Indian women working together on a community water conservation project in a green village landscape.

நாளை முதல் 125 நாள் வேலை திட்டம் அமல்! 100 நாள் வேலைக்கு மாற்றாக புதிய திட்டம்: தமிழக அரசு அதிரடி அரசாணை!

மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு மாற்றாக, 125 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் "விபிஜி ராம்ஜி" திட்டம் நாளை முதல் தமிழகத்தில் செயல்பாட்டுக்கு வருகிறது.

|
Organized classroom desk setups inside a regional school examination center with proper spaces arranged for board exams.

“விடுபட்டவங்களுக்கு சூப்பர் சான்ஸ்!” +2 மற்றும் +1 துணைத்தேர்வு தேதிகள் அறிவிப்பு! 233 மையங்களில் எக்ஸாம்!: ஜூன் 29 முதல் ஜூலை 16 வரை நடக்கும் தேர்வுகள்! மொத்தம் 63,447 மாணவர்கள் பங்கேற்பு! முழு விபரங்கள் உள்ளே!

மாணவர்களின் உயர்கல்விக்கு வழிவகுக்கும் வகையில், தமிழகத்தில் +2 மற்றும் +1 வகுப்புகளுக்கான துணைத்தேர்வு கால அட்டவணை மற்றும் தேர்வு மைய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

|
Professional public health worker safely administering oral polio vaccine drops to an infant child inside a clean healthcare center facility.

“ஞாயிற்றுக்கிழமை மிஸ் பண்ணிடாதீங்க!” தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்! தொடங்கி வைக்கிறார் சிஎம் விஜய்!: பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்குக் கட்டாயம்! வெளியூர் சென்றாலும் அருகில் உள்ள மையங்களில் போடலாம்!

"குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம்!" தமிழகம் முழுவதும் ஜூன் 28 அன்று நடக்கும் போலியோ சொட்டு மருந்து முகாம் மற்றும் முதலமைச்சர் விஜய்யின் தொடக்க விழா விபரங்கள்.

|
Professional modern government hospital ward with advanced medical infrastructure and newborn infant care layout screens.

“அந்த 755 கோடியை அங்க பயன்படுத்துங்க!” தங்கம் மோதிர திட்டத்திற்குத் திருமாவளவன் அதிரடி எதிர்ப்பு! தமிழக அரசுக்குக் கோரிக்கை! குழந்தை வளர்ந்தா மோதிரம் விரலில் தங்காது! அரசு மருத்துவமனைகளை உலகத் தரத்திற்கு மாற்ற விசிக தலைவர் கொடுத்த மாற்று ஐடியா உள்ளே!

"அந்த 755 கோடி நிதியை மருத்துவமனைக்கு ஒதுக்குங்க!" தமிழக அரசின் புதிய தங்க மோதிர திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களைச் சுட்டிக்காட்டி விசிக தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள பரபரப்பான அறிக்கை.

|
Towering traditional white stone Gopuram architecture of a coastal South Indian temple structure under daylight. And endowment minister TVK Ramesh is describing about tax fares at temple.

திருச்செந்தூர் கோவில் கட்டண உயர்வு வதந்தி.. அமைச்சர் ரமேஷ் அதிரடி விளக்கம்!: “தரிசனம் உள்பட எந்த கட்டணமும் உயரவில்லை!” முறைகேடுகளைத் தடுக்க எடுத்த செக்! 5 ஆண்டு மெகா பிளான் ரெடி!

"ஒரு பைசா கூட கட்டணம் உயரவில்லை!" திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கட்டண உயர்வு என பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் ரமேஷ், கோவில்களின் மறுசீரமைப்பு குறித்த புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

|
Regional political representative delivering a speech behind official news microphones inside a press room.

“You Cheated People for Five Years! “அரசு அதிகாரிகளை கைக்குள்ள போட பார்க்குறாங்க!” தமிழக அரசியலில் வெடித்த புதிய சர்ச்சை! முதல்வர் விஜய் குறித்து பரபரப்பு பேச்சு!

"மாற்றத்தை ஏத்துக்க கத்துக்குங்க!" நிதி நிலை அறிக்கை மற்றும் மேலாண்மை குறித்து எதிர்க்கட்சிகள் வைக்கும் ட்ரோல்களுக்கு கடுமையான தரவுகளுடன் அமைச்சர் கீர்த்தனா பரபரப்பு குற்றச்சாட்டு.

|
Medical aspirants preparing for the exam carefully with integrated display of state health tele-support nodes.

NEET Re-Exam Tomorrow! Urgent Helplines Activated to Beat Panic! “மாணவர்களே பயம் வேண்டாம்!” தங்கு தடையின்றி இயங்கும் தமிழக அரசின் “நட்புடன் உங்களோடு” திட்டம்! கவுன்சிலிங் பெற 2 இலவச எண்கள் இதோ!

"தேர்வு நாள் பதற்றத்திற்கு உடனடி தீர்வு!" நாளை நீட் மறுதேர்வு எழுதும் மாணவர்களின் மன உறுதியைக் காக்க 24 மணி நேரமும் செயல்படும் இலவச கவுன்சிலிங் எண்களைத் தமிழக அரசு செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.

|