Tamil Nadu Kerala Border
“ஜில்லா கூட்டணியை வச்சி மாஸ் பிளான்!” போதைப்பொருள் ஒழிப்புக்காக சிஎம் விஜயிடம் கேரளா அமைச்சர் வைத்த கோரிக்கை!
தென்னிந்திய மாநிலங்களில் போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிக்க கேரள அரசு தொடங்கியுள்ள 'ஆபரேஷன் டூஃபான்' திட்டத்திற்கு ஆதரவு கோரி தமிழக முதல்வர் விஜயை கேரளா அமைச்சர் ரமேஷ் சென்னிதலா சந்தித்த முழு விபரம்.
