Three Language Formula

A conceptual image representing the debate over the CBSE three-language education policy in Tamil Nadu.

“மூக்கை நுழைக்க வேண்டாம்!” சிபிஎஸ்இ 3 மொழி கொள்கை; ஆளுநர் அர்லேகருக்கு தாகூர் சாட்டை!

சிபிஎஸ்இ-யின் புதிய மூன்று மொழி கொள்கை நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் கல்வி உரிமைகளில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலையிடுவதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

|
Former Tamil Nadu BJP State President K. Annamalai addressing a press conference regarding regional educational policies and student welfare.

National Education Update – Annamalai Reacts: “மத்திய அரசு முடிவுக்கு அண்ணாமலை முதல்முறை எதிர்ப்பு!” சிபிஎஸ்இ மும்மொழிக் கல்வி அறிவிப்பால் பெற்றோர் அதிர்ச்சி; அண்ணாமலை காரசார அறிக்கை!

சிபிஎஸ்இ மாணவர்களுக்கான மும்மொழிக் கல்வித் திட்டத்தை அவசரகதியில் அமல்படுத்துவதற்குத் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை முதல்முறையாகப் பகிரங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

|