TN Election 2026
“ஒரு ரூபாய் கூட வேண்டாம்!” – வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா அதிரடி; இலவச வீடு வாக்குறுதி!
"மக்களுக்குச் சுமையற்ற புதிய வாழ்வு" - வில்லிவாக்கம் தொகுதியில் பழைய குடியிருப்புகளை அகற்றிவிட்டு இலவசமாகப் புதிய வீடுகள் கட்டித் தரப்படும் எனத் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா உறுதியளித்துள்ளார்.
“டைரக்டர் ஆக கஷ்டப்பட்டீங்க.. ஆனா உடனே MLA ஆக முடியுமா?” – மதுரையில் சுந்தர் சியை விளாசிய பிரகாஷ் ராஜ்!
"சினிமா வேறு, அரசியல் வேறு" - மூன்று நாட்களுக்கு முன்பு வரை ஷூட்டிங்கில் இருந்த சுந்தர் சி, திடீரென வேட்பாளரானதைப் பிரகாஷ் ராஜ் கிண்டல் செய்துள்ளார்.
“விஜய்க்கு அவ்வளவு தைரியமா?” – ‘ஸ்டாலின் அங்கிள்’ விவகாரத்தில் கொந்தளித்த சத்யராஜ்; ஜெயலலிதாவை ஒப்பிட்டு ஆவேசம்!
"மரியாதை எங்கே போனது?" - முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்த விஜய்யைச் சத்யராஜ் தனது பாணியில் வறுத்தெடுத்துள்ளார்.
“முதலமைச்சர் ஸ்டாலினை யாராலும் மிரட்ட முடியாது!” – ரணிப்பேட்டை தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி அதிரடி பேச்சு!
"மோடியின் கனவு பலிக்காது" - தமிழகத்தின் தன்னாட்சியைப் பறிக்க நினைக்கும் பாஜகவின் முயற்சிக்கு மு.க.ஸ்டாலின் ஒருபோதும் பணியமாட்டார் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
நாளை திருச்சியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம்! ஏப்ரல் 20-ல் பெரம்பூரில் அதிரடி – தொண்டர்களுக்கு உற்சாக அறிவிப்பு!
"திருச்சி கிழக்கு டூ பெரம்பூர்" - தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அடுத்தடுத்த தேர்தல் பிரச்சாரத் திட்டங்கள் குறித்த முக்கியத் தகவல் இதோ.
“திமுக, அதிமுக-வுக்கு தமிழ்நாடு பட்டாவா எழுதிக் கொடுத்திருக்கு?” – 60 ஆண்டுகால திராவிட அரசியலைச் சீண்டும் இயக்குநர் சேரன்!
"கேள்வி கேட்கும் குணம் குறைந்துவிட்டது" - 60 ஆண்டுகால திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கச் சொல்லும் இயக்குநர் சேரன்.
தொகுதி மறுவரையறை நகலை எரித்த ஸ்டாலின்! கோவையில் எடப்பாடி கொடுத்த பதிலடி; தேர்தல் களத்தில் அனல் பறக்கும் மோதல்!
தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கும் கருப்புச் சட்டம் எனக்கூறி தொகுதி மறுவரையறை நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“லாலிபாப் அரசியல்” vs “கலையும் கூட்டம்”: விஜய்யை வறுத்தெடுத்த பிரேமலதா – கமல்; 2026 தேர்தல் களம் அனல் பறக்கிறது!
"கூட்டம் கலைந்துவிடும், கொள்கை தான் நிற்கும்" - நேற்று ஒரே மேடையில் விஜய்யை ஒருபிடி பிடித்த பிரேமலதா மற்றும் கமல்ஹாசன்.
இன்று மாலை 3 மணி! தவெக தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார் விஜய்; டி.நகர், எழும்பூர் ரோடுஷோவில் மாஸ் காட்டிய தளபதி!
"இது வாக்குறுதி அல்ல, உத்தரவாதம்" - நேற்று சென்னையில் ரோடுஷோ நடத்திய விஜய், இன்று தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றும் தவெக தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.
உங்க ஓட்டு தான் ‘பவர்’! தமிழகத் தேர்தலில் கிங் மேக்கராகும் தெலுங்கு பேசும் மக்கள்; திமுக – அதிமுக போடும் மெகா ஸ்கெட்ச்!
"வாரிசு அரசியலை மிஞ்சும் சமூக அரசியல்" - தமிழகத் தேர்தலில் தெலுங்கு பேசும் சமூகங்களின் வாக்குகளைக் கவர திராவிடக் கட்சிகள் எடுத்துள்ள புதிய அவதாரம்.









