TN Government

News image depicting Tamil Nadu local body elections and 7th State Finance Commission deadline extension.

“உள்ளாட்சித் தேர்தல் மீண்டும் தள்ளிப்போகிறதா?” – 7வது மாநில நிதிக்குழு காலவரம்பு நீட்டிப்பு.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ஏழாவது மாநில நிதிக் குழுவின் காலவரம்பை எதிர்வரும் டிசம்பர் 31 வரை நீட்டித்துத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளதால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பு மேலும் தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளது.

|
A family member registering biometric fingerprint on a POS machine at a fair price shop in Tamil Nadu for verification.

Strict Order for Ration Card Holders! “இனி இதை செய்யலைனா பொருட்கள் கிடைக்காதா?!” குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ரேஷன் கடைக்கு போகணும்! கூட்டுறவுத் துறை பிறப்பித்த புதிய ரூல்ஸ்!

"இறந்தவர்கள் பெயரில் பொருட்கள் வாங்குவதை தடுக்க செக்!" தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பிஓஎஸ் (POS) மெஷினில் கைரேகை பதிவு செய்ய கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

|