TNEA 2026

A student shortlisting college options on the official TNEA online engineering counselling portal dashboard.

இன்ஜினியரிங் படிக்க ஆசையா? இன்று காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடக்கம்! கல்லூரிகள் தேர்வு செய்வது எப்படி? முதலிடம் யாருக்கு?

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான (B.E/B.Tech) ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்கியது; முதற்கட்டமாக 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் வரும் அரசுப் பள்ளி சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான சாய்ஸ் ஃபில்லிங் நடைமுறைகள் குறித்து முழுமையாக விவரிக்கிறது இந்தத் தொகுப்பு.

|
Happy Tamil Nadu students celebrating their top marks with high-energy smiles after checking the engineering rank list online.

TNEA 2026 ஆண்டிற்கான பொறியியல் தரவரிசை பட்டியலை வெளியிட்டார் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் ! 53 பேர் 200/200 கட் ஆப் எடுத்து சாதனை: டாப் 5 ரேங்க் லிஸ்ட் இதோ!

நடப்பாண்டு பொறியியல் சேர்க்கைக்கான அதிகாரப்பூர்வ தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ளார். மொத்தம் 53 மாணவர்கள் 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

|