Trending Tech News Tamil
YouTube History-ல் உலக சாதனை: 500 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ்… வரலாற்று சாதனை படைத்த மிஸ்டர் பீஸ்ட்! ஒரு மாத வருமானம் மட்டும் இத்தனை கோடியா? நெஞ்சை பதறவைக்கும் ‘Squid Game’ வீடியோ ரகசியம்!
"யூடியூபின் அசைக்க முடியாத ராஜா!" 50 கோடி சப்ஸ்கிரைபர்ஸ்களைக் கடந்து மிஸ்டர் பீஸ்ட் மெகா சாதனை... அவரது பிரம்மாண்ட மாத வருமானம் மற்றும் ஸ்க்விட் கேம் வீடியோ பட்ஜெட் விவரங்கள் இதோ.
