Trichy
அன்பில் மகேஷை தொடர்ந்து அடுத்த விக்கெட்? கே.என்.நேரு தொடர்புடைய 25 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை விடிய விடிய அதிரடி வேட்டை!
"அன்பில் மகேஷ் காவலில்... அடுத்து கே.என்.நேருவா?" - 634 கோடி ரூபாய் வேலைவாய்ப்பு லஞ்சப் புகாரில் சென்னை, திருச்சி, நாமக்கல்லில் லஞ்ச ஒழிப்புத்துறை விடிய விடிய நடத்திய அதிரடித் தாக்குதல்!
“தனித்து விடப்பட்டது யார்?” – ஸ்டாலின் விமர்சனத்திற்கு அமைச்சர் ரமேஷ் அதிரடி பதிலடி!
"சட்டமன்றத்தில் பேச வேண்டியவர் இன்று வீட்டிலிருந்து பார்க்கும் நிலைக்குத் தனித்து விடப்பட்டுள்ளார்" என மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
5 New Energy Zones in Tamil Nadu! புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் அதிரடி சீரமைப்பு! உடுமலை, நெல்லையை கைவிட்டு சென்னை, கோவை, திருச்சி, மதுரைக்கு புதிய பவர்! அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அறிவிப்பு!
"காற்றாலை மற்றும் சூரிய மின் திட்டங்களுக்கு இனி அசுர வேகம்!" உடுமலைப்பேட்டை, திருநெல்வேலி பழைய நிர்வாக வட்டங்களை கைவிட்டு, ஐந்து புதிய மண்டலங்களை உருவாக்கி தமிழக அரசு அதிரடி அரசாணை.


