TVK MLAs
இரவு 11.30 மணி ஆய்வு என்ற பெயரில் அத்துமீறலா… தவெக எம்.எல்.ஏக்கள் மீது முன்னாள் சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு!
கள்ளக்குறிச்சி விவகாரம், ஜூலை 31 புகார் மற்றும் இரவு நேர வருகைகள் தொடர்பாக முதல்வர் விஜய் மற்றும் தவெக எம்.எல்.ஏக்கள் மீது முன்னாள் சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார்.
கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ். பாபு காலமானார்; தவெக பலம் 108-ஆகக் குறைவு—டிசம்பரில் பெரும்பான்மை கணக்கு எப்படி?
கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ். பாபு காலமானதைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் தவெக பலம் 109-ல் இருந்து 108-ஆகக் குறைந்துள்ளது. காலியான 6 தொகுதிகள் மற்றும் தொங்கு சட்டமன்றச் சூழலில், டிசம்பர் கூட்டத்தொடரில் பெரும்பான்மையைக் காட்டுவதற்கான அரசியல் கணக்குகள் குறித்த விரிவான அலசல்.
அடுத்த தேர்தலில் உங்களை வேட்பாளராக்குவது இதுதான்! தவெக எம்எல்ஏக்களுக்கு முதல்வர் விஜய் போட்ட அதிரடி கண்டிஷன்!
மாமல்லபுரத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், தடையின்றி தன்னைச் சந்திக்கலாம் என்றும், மக்கள் பணியே அடுத்த தேர்தலில் சீட் வழங்கும் என்றும் கண்டிப்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


