UPI Payments
யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணமா? ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு! மத்திய அரசு விளக்கம்!
"2,000 ரூபாய்க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்க மத்திய அரசு கதவுகளைத் திறந்துவிட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது."
