US Midterm Elections

US Vice President J.D. Vance and President Donald Trump at a political summit.

ஈரான் போர் காரணம் இல்லையாம்! டிரம்ப் தோற்றதற்கு உண்மையான காரணம் இதுதான்! வெடித்த புதிய விவாதம்!

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக்கட்சி சந்தித்த தோல்விக்கு ஈரான் போரே காரணம் என துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் கூறியது, 2028 அதிபர் தேர்தலுக்கான ஆபத்தான அரசியல் நடவடிக்கை என ஜான் போல்டன் விமர்சித்துள்ளார்.

|
Global diplomatic mission building setting with digital media screens.

அமெரிக்கத் தேர்தலால் கடுப்பான ஈரான்.. டிரம்ப்பை குப்பைத் தொட்டியில் வீசும் ஏஐ வீடியோவை வெளியிட்டு நக்கல்!

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, அதிபர் டொனால்ட் டிரம்ப் குப்பைத் தொட்டியில் வீசப்படுவது போன்ற செயற்கை நுண்ணறிவு காணொளியை இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

|