US Visa Policy
“அமெரிக்கப் பொருளாதாரத்திற்கே பேரழிவு!” டிரம்ப் அரசின் விசா கட்டுப்பாட்டு விதிக்கு நீதிமன்றம் அதிரடித் தடை!
"அமெரிக்கப் பொருளாதாரம் மற்றும் உயர்கல்வித் துறைக்கு மாபெரும் இழப்பை ஏற்படுத்தும் எனக்கூறி, வெளிநாட்டு மாணவர்களுக்கான டிரம்ப் அரசின் புதிய விசா வரம்பு விதிக்கு கூட்டாட்சி நீதிமன்றம் அதிரடித் தடை விதித்துள்ளது."
