Vijay Sethupathi
“தலைவர்னா தெறிச்சு ஓடக்கூடாது!” பிக்பாஸ் மேடையில் முதலமைச்சர் விஜய்யை வம்புக்கிழுத்தாரா விஜய் சேதுபதி?
"பிரச்சனை வரும்போது பழியை தூக்கிப் போட்டுட்டு தெறிச்சு ஓடுறவன் தலைவன் இல்லை" எனப் பிக்பாஸ் மேடையில் விஜய் சேதுபதி பேசிய ஆவேச உரை, முதலமைச்சர் விஜய்யை நேரடியாகத் தாக்குவதாகக் கூறி இணையத்தில் நெட்டிசன்கள் ரணகளம் செய்து வருகின்றனர்.
