Janani
“25 வருடப் பகை… தந்தை, பக்கத்து வீட்டுக்காரர் கொடூரக் கொலை!” – தெலங்கானாவில் வீச்சருவாள் வெறிச்செயல்!
எல்லைக்கோடு வேப்ப மரத்திற்காக 25 ஆண்டுகளாக நீடித்து வந்த பகை, இறுதியில் இரண்டு உயிர்களைப் பலிவாங்கிய கொடூரத்தில் முடிந்துள்ளது. பக்கத்து வீட்டுக்காரரை வெட்டிக் கொன்ற மகன், வழக்கைத் திசைதிருப்பத் தனது சொந்தத் தந்தையையே கோடரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் தெலங்கானா மாநிலத்தை உலுக்கியுள்ளது.
“₹60 லட்சம் நிதி நிறுத்தம்… என்ன நடக்கிறது?” – டிவிகே அரசுக்கு எதிராக கருப்பு சட்டையில் மேயர் பிரியா போராட்டம்!
தமிழகத்தில் டிவிிகே ஆட்சியின் கீழ் சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகும், பல முக்கிய வளர்ச்சிப் பணிகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக மேயர் ஆர். பிரியா குற்றம் சாட்டியுள்ளார். வார்டு வளர்ச்சி நிதியான ₹60 லட்சம் நிறுத்தப்பட்டதைக் கண்டித்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் மேயர் மற்றும் உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
“59 ஆண்டுகால ஆட்சி சாதனையை 100 நாளில் முடிச்சிட்டீங்களா?” – அமைச்சர் ராஜ்குமாருக்கு எ.வ.வேலு அதிரடி பதிலடி!
திராவிட இயக்கங்களின் 59 ஆண்டுகால ஆட்சியில் கட்டப்படாத மருத்துவமனைகளா அல்லது போடப்படாத சாலைகளா என்று கேள்வி எழுப்பிய திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ. வேலு, நாங்கள் அமைத்த உள்கட்டமைப்புகளில்தான் மக்கள் பயன்பெறுகிறார்கள் என அமைச்சர் ராஜ்குமாருக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
“அபராதம் உயர்த்தியாச்சு… ஆனால் சேவை?” – ரயில்வேயில் குப்பை போட்டால் ₹1,000 தண்டம்! எழும் முக்கிய கேள்விகள்!
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் குப்பை வீசுபவர்களுக்கான அபராதத் தொகையை இந்திய ரயில்வே ரூ.500-ல் இருந்து ரூ.1,000-ஆக உயர்த்தியுள்ளது. அதே வேளையில், சாதாரண பயணிகளுக்கான அடிப்படை வசதிகளின் தரம் குறித்து பல முக்கியமான வினாக்கள் முன்வைக்கப்படுகின்றன.
“திராவிட பாரம்பரியத்தின் வளர்ச்சி!” – பேரவையில் ஓபிஎஸ் அதிரடி பேச்சு: ஆளும்கட்சிக்கு கேள்வி!
தமிழக சட்டமன்றத்தில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அனைத்து மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது என்றால், அதை திராவிட பாரம்பரியத்தின் வளர்ச்சியாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
“துர்கா பூஜை சர்ப்ரைஸ்!” – டார்ஜிலிங் பொம்மை ரயிலில் புதிய சிறப்பு சேவைகள்: கட்டணம் எவ்வளவு தெரியுமா?
வரும் துர்கா பூஜை திருவிழா காலத்தை முன்னிட்டு, உலக பாரம்பரிய சின்னமான டார்ஜிலிங் இமயமலை பொம்மை ரயிலில் (DHR) அக்டோபர் 1 முதல் சிறப்பு நீராவி மற்றும் டீசல் ரயில் சேவைகளை இயக்க இந்திய ரயில்வே தீர்மானித்துள்ளது.
National Survey Next PM : “அடுத்த பிரதமர் யார்?” – தேசிய அளவில் 3-வது இடத்தை பிடித்த விஜய்: கருத்துக் கணிப்பு முடிவுகளால் பரபரப்பு!
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற தலைப்பில் பிரபல தேசிய கருத்துக்கணிப்பு அமைப்பு நடத்திய ஆய்வு முடிவுகளில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தியை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் 9% ஆதரவுடன் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
TN Govt Mega Surprise: “பிளஸ் 1 மாணவர்களுக்கு மெகா சர்ப்ரைஸ்!” – சைக்கிளுடன் ஹெல்மெட், வாட்டர் பாட்டில்: தமிழக அரசு அதிரடி!
தமிழகத்தில் 11-ம் வகுப்பு பயிலும் 5.32 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இந்த கல்வியாண்டில் நவீன அம்சங்கள் கொண்ட மிதிவண்டிகள், தலைக்கவசம் மற்றும் குடிநீர் பாட்டில்கள் வழங்க தமிழக அரசு ரூ.277 கோடி நிதி ஒதுக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
TN PDS eKYC Special Camp: “நாளை ரேஷன் கடை பக்கம் போறீங்களா?” – eKYC சிறப்பு முகாம் குறித்து தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நாளை (ஆகஸ்ட் 29, 2026) eKYC பதிவுக்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுவரை கைரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.









