World News
“உலகை அச்சுறுத்த டிரம்ப்புக்கு எந்த உரிமையும் இல்லை!” – பிரேசில் அதிபர் லூலா டா சில்வா ஆவேசப் பேச்சு!
"உலகம் உங்கள் சொத்து அல்ல" - ஒவ்வொரு நாளும் ட்வீட் மூலம் உலகை அச்சுறுத்துவதையே டிரம்ப் வழக்கமாக வைத்துள்ளதாகப் பிரேசில் அதிபர் லூலா சாடியுள்ளார்.
“பசியால் வாடும் அமெரிக்க வீரர்கள்!” – போர்க்கப்பலில் உணவுத் தட்டுப்பாடு; குடும்பத்தினர் கண்ணீர்.. பின்னணி என்ன?
மெல்லிய டார்ட்டிலா மற்றும் காலியான தட்டுகள் - அமெரிக்க வீரர்களின் தற்போதைய நிலையை விளக்கும் அதிர்ச்சிப் படங்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் போர் பாதிப்பு: ஒரு கிலோ அரிசி விலை இத்தனை லட்சமா? அதலபாதாளத்தில் பொருளாதாரம் – பகீர் பின்னணி!
ஈரானில் ஒரு கிலோ அரிசி விலை 450 ரூபாயைக் கடந்துவிட்டது! போர் பதற்றத்தால் தவிக்கும் அந்நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்த முழு விவரம்.
ஈரான் போர் நிறுத்தம்: “நாகரிகமே அழிந்துவிடும்” என எச்சரித்த டிரம்ப் திடீர் பின்வாங்கல்! பாகிஸ்தான் மத்தியஸ்தம் பலன் அளித்ததா?
உலகமே பயந்த ஈரான் - அமெரிக்கா போர் நின்றது! கடைசி நேரத்தில் தாக்குதலைத் தவிர்த்த டிரம்ப், புதிய ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.



