World News

United States Navy warship navigating open waters representing naval operations and geopolitical tensions with Iran.

“உங்களைக் கண்டுபிடிப்போம்”: மினாப் பள்ளி தாக்குதல் விவகாரத்தில் அமெரிக்க அதிகாரிகளுக்கு ஈரான் மிரட்டல்!

தென்னாப்பிரிக்காவில் உள்ள ஈரான் தூதரகம், இரண்டு அமெரிக்க கடற்படை அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு "உங்களைக் கண்டுபிடிப்போம்" என மிரட்டல் விடுத்துள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

|
Iranian Parliament Speaker Mohammad Bagher Ghalibaf addressing a session amid Middle East military tensions with the US.

அமெரிக்கா மீண்டும் தவறு செய்தால் போர்க்களத்தின் எல்லையை ஈரான் ராணுவம் தீர்மானிக்கும்: கலிபாஃப் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்குதல் மிரட்டல்களையும் போர் நிறுத்தப் பேச்சுகளையும் மாறிமாறி வெளிப்படுத்தி வரும் நிலையில், தங்களது 7 நியாயமான நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே ஒப்பந்தத்திற்கு வழி பிறக்கும் என ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

|
Commercial airplanes parked on an airport tarmac during the nationwide US flight ground stop.

அவர்கள் தொட்டதெல்லாம் மோசமாகிவிட்டது: அமெரிக்க விமானச் சேவை முடக்கத்திற்கு பைடனைச் சாடிய டிரம்ப்!

அமெரிக்காவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்ட விவகாரத்தில் முதல்முறையாகக் கருத்து தெரிவித்துள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜோ பைடன் நிர்வாகத்தின் மோசமான மேலாண்மையே இதற்குக் காரணம் எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

|
Crowded airport terminal departure board showing delayed and cancelled flights during US aviation disruption.

ஒற்றை ரூட்டர் ஏற்படுத்திய பேரிழப்பு: அமெரிக்கா முழுவதும் 20,000 விமானங்களின் சேவை பாதிப்பு!

அமெரிக்காவில் ஃபைபர் ஆப்டிக் இணைப்பு மாற்றும் பராமரிப்புப் பணியின்போது நிறுவப்பட்ட புதிய ரூட்டரில் ஏற்பட்ட கோளாறால், நாடு முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

|
Oil tanker navigating through strategic Middle eastern maritime waters representing Strait of Hormuz security.

ஹார்முஸ் ஜலசந்தியில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது கடல் மைன் தாக்குதல்: ஈரானின் அதிரடி அறிவிப்பு!

ஹார்முஸ் ஜலசந்தியில் கடல் மைன் தாக்குதலில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் தீப்பிடித்ததாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. எனினும், இந்தக் கூற்றை சர்வதேச அமைப்புகள் உறுதிப்படுத்தவில்லை.

|
Naval patrol vessels in the Strait of Hormuz representing geopolitical and military tensions between Iran and the US.

எதிரிகள் பல ஆச்சரியங்களைச் சந்திக்க நேரிடும்: பாதுகாப்புத் திறனை அதிகரித்துள்ளதாக ஈரான் அறிவிப்பு!

எதிரிகள் போரைத் தொடங்கலாம், ஆனால் அதனை முடிவுக்குக் கொண்டு வருவது ஈரானாகத்தான் இருக்கும் என அந்நாட்டு நாடாளுமன்ற தேசிய பாதுகாப்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் ஹசன் கஷ்காவி எச்சரித்துள்ளார்.

|
Night skyline of Manama in Bahrain with air defense searchlights representing military alerts in the Persian Gulf.

பஹ்ரைனில் அதிகாலை வெடிச்சத்தங்களுடன் அலறிய சைரன்கள்: இணையத்தில் வைரலாகும் பதைபதைக்க வைக்கும் வீடியோ!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், பஹ்ரைனில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெடிச்சத்தங்கள் கேட்டதோடு எச்சரிக்கை சைரன்களும் ஒலிக்கப்பட்டன. அமெரிக்க ரேடாரைக் குறிவைத்து 6 ட்ரோன்கள் ஏவப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

|
Emergency fire rescue vehicles responding to a commercial airliner on an airport runway.

ஓடுபாதையில் தீப்பிடித்து எரிந்த விமான இன்ஜின்! மியாமியில் 163 பேர் உயிர் தப்பிய திகில் காட்சிகள்!

மியாமி சர்வதேச விமான நிலையத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் விமான இன்ஜினில் தீப்பிடித்ததையும், அதிலிருந்த 163 பேரும் அவசரமாக வெளியேற்றப்பட்டதையும் காட்டும் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

|
Astronaut in a spacesuit standing on the lunar surface with Earth visible in the dark space sky.

நிலவு, செவ்வாய் கிரகப் பயணத்திற்கு விண்வெளி வீரர்கள் தேவை: NASA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் கீழ் நிலவுக்கு மனிதர்களை அனுப்பவும், எதிர்கால செவ்வாய் கிரகப் பயணங்களுக்காகவும் புதிய விண்வெளி வீரர்களைத் தேர்வு செய்யும் பணியை NASA தொடங்கியுள்ளது. டிசம்பர் 3, 2026 விண்ணப்பிக்கக் கடைசி நாளாகும்.

|
Crude oil tanker ship sailing through the Strait of Hormuz carrying energy supplies toward India.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் 5 கப்பல்களில் ஒன்று இந்தியாவுக்கு வருகை: ஆய்வறிக்கையில் வெளியான முக்கிய தகவல்!

ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் ஐந்து கப்பல்களில் ஒன்று இந்தியாவை நோக்கி வருவதாக TradeWinds அறிக்கை கூறுகிறது. அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் மத்திய கிழக்கு நாடுகளின் மொத்த விநியோகம் ரஷ்யாவை முந்தியுள்ளது.

|