IND vs AFG 1st ODI Battle: விராட் கோலி இல்லை… ரோஹித் சர்மா ரீ-என்ட்ரி! தர்மசாலாவில் இன்று தொடங்கும் ஆப்கான் ஒருநாள் தொடர்… கேப்டன் சுப்மன் கில்லின் மெகா சாதனை திட்டம்!
"தர்மசாலா மலைச்சாரலில் இன்று மெகா மோதல்!" டெஸ்ட் வெற்றியைத் தொடர்ந்து ஒருநாள் தொடரைக் குறிவைக்கும் சுப்மன் கில்... காயம் காரணமாக விராட் கோலி விலகியதால் களமிறங்கும் புதிய இளம் சிங்கங்கள்.
உலகக்கோப்பை விறுவிறுப்பு! சொந்த மண்ணில் இன்று பலப்பரீட்சை நடத்தும் அமெரிக்கா, கனடா! மிரட்டப்போவது யார்?
"சொந்த மண்ணில் உலகக்கோப்பை வரலாற்றை எழுதக் காத்திருக்கிறோம்!" என்ற வெறியோடு இன்று களமிறங்குகின்றன வட அமெரிக்கா கால்பந்து ஜாம்பவான்கள்!
DMK Poll Debacle Report: “நாங்க சொன்னதை மாவட்ட செயலாளர்கள் கேட்கல…” தேர்தல் தோல்விக்கான காரணங்களை உடைத்த திமுக கள ஆய்வு குழு… மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்ட ரகசிய அறிக்கை விபரம்!
"அறிவாலயத்தை அதிர வைத்த ரகசிய அறிக்கை!" மகளிர் மத்தியில் விஜய்க்கு இருந்த அசுர செல்வாக்கை அலட்சியம் செய்த மாவட்ட பொறுப்பாளர்கள்... திமுக தோல்விக்கான பின்னணி அம்பலம்.
The Delimitation Puzzle: 543-ல் இருந்து 824 ஆக உயரும் எம்பி இடங்கள்… தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்குமா புதிய தொகுதி மறுவரையறை… டெல்லி மாஸ்டர் பிளான் பின்னணியில் இருக்கும் நிஜ அரசியல் என்ன!
"டெல்லியின் புதிய எண்கணித ஆட்டம்!" 824 தொகுதிகளாக மாறுகிறதா லோக்சபா... மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாட்டிற்குப் பரிசா அல்லது பாதிப்பா... எழும் புதிய கூட்டாட்சி விவாதம்.
The Spiritual Pivot: தமிழக அரசியல் தலைவர்கள் அடிக்கடி கர்நாடக சக்தி பீடங்களுக்குப் படையெடுப்பது ஏன்… கொல்லூர் மூகாம்பிகை முதல் நிமிஷாம்பாள் வரை… திரைக்குப் பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான ஆன்மீகப் பின்னணி!
"அரசியல் ஆன்மீக வரைபடம்!" எம்ஜிஆர், ஜெயலலிதா முதல் தற்போதைய முதலமைச்சர் விஜய் மற்றும் துர்கா ஸ்டாலின் வரை... கர்நாடக அம்மன் கோவில்கள் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கை.
DMK Vs TVK Politcs: “அது எப்படி உங்க சாதனையாகும் சிஎம் சார்…” நிதி ஆயோக் கூட்டத்தில் விஜய் வாசித்த பட்டியலை ஓப்பனாக கிழித்த உதயநிதி… மேகதாது விவகாரத்தில் சைலன்ட் ஆனது ஏன் என விளாசல்!
"டெல்லி கூட்டத்திற்கு பின் வெடித்த புதிய அரசியல் போர்!" ஒரு மாத கால சோஃபா மாடல் ஆட்சியில் இதெல்லாம் சாத்தியமா... மேகதாது பற்றி பேசாமல் விஜய் அமைதி காத்தது ஏன் என உதயநிதி கேள்வி.
NEET UG Re-Exam Extension: நீட் தேர்வு எழுதுவோருக்கு மாஸ் அப்டேட்… தேர்வு நேரத்தை அதிரடியாக நீட்டித்தது தேசிய தேர்வு முகமை… ஜூன் 21-ல் புதிய டைமிங் இதோ!
"நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கு அரிய சலுகை!" வருகிற ஜூன் 21-ல் மதியம் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை தேர்வு எழுதலாம்... கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கி என்டிஏ அதிரடி உத்தரவு.
Chennai GCC Council Clash: தவெக ஆட்சி அமைந்த பின் நடக்கும் முதல் சென்னை மாநகராட்சி கூட்டம்… 152 திமுக கவுன்சிலர்கள் மத்தியில் அதிரடி காட்டப்போகும் விஜய் கட்சி எம்எல்ஏக்கள்… ஜூன் 24-ல் பரபரப்பு!
"டெல்லிக்கு அடுத்தபடியாக சென்னையில் அரசியல் யுத்தம்!" 3 மாதங்களுக்குப் பிறகு கூடும் சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம்... திமுக கோட்டையில் தவெக எம்எல்ஏக்கள் கால் பதிப்பதால் பரப்பரப்பு.
Pondicherry University PG Admission: மாணவர்களுக்கு அதிரடி வாய்ப்பு… புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக முதுநிலை படிப்புகளுக்கான விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு… புதிய தேதி இதோ!
"மாணவர்களுக்கு மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு!" புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் முதுநிலை சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூன் 15 வரை அதிரடியாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
CM Vijay Economic Blueprint: “உங்களது பொருளாதார இலக்கு ஆச்சரியம் அளிக்கிறது…” டெல்லியில் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து நெகிழ்ந்த நிதி ஆயோக் துணைத்தலைவர் அசோக் குமார் லஹிரி!
"டெல்லியில் மாஸ் காட்டிய தமிழக முதலமைச்சர்!" 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி நகரும் தமிழ்நாடு... விஜய்யின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய நிதி ஆயோக் அசோக் குமார் லஹிரி.









