Police security outside a vote-counting center in Tamil Nadu with election observers arriving.

“யார் கையில் அதிகாரம்?” – தமிழகம் வரும் தேர்தல் பார்வையாளர்கள்; ஒரு லட்சம் போலீசார் குவிப்பால் அதிரும் தமிழகம்!

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. தேர்தல் ஆணையப் பார்வையாளர்கள் இன்று வருகை தரும் நிலையில், மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

|
A busy Chennai local restaurant with a price board showing increased rates for Parotta and Biryani.

சென்னையில் கிடுகிடுவென உயர்ந்த உணவுப் பொருட்கள் விலை! வணிக சிலிண்டர் உயர்வால் பரோட்டா, பிரியாணி விலையில் அதிரடி மாற்றம்!

சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வால் உணவகங்களில் பரோட்டா மற்றும் பிரியாணி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.

|
NEET UG exam hall entrance and students checking their admit cards for the location.

நாளை நாடு முழுவதும் நீட் தேர்வு! 22.79 லட்சம் பேர் பங்கேற்பு; தேர்வு மையங்கள் குறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை

நாடு முழுவதும் நாளை 22.79 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதவுள்ள நிலையில், தேர்வு மையங்கள் அமைந்திருக்கும் இடத்தை முன்கூட்டியே உறுதி செய்யுமாறு என்.டி.ஏ அறிவுறுத்தியுள்ளது.

|
A young schoolboy in uniform pointing his finger and shouting in a classroom, with other students laughing in the background.

“ஓவரா பேசுன.. பள்ளிக்கூடத்தை ஒடச்சிடுவேன்!” – ஆசிரியரை மிரட்டி அதிரவைத்த சிறுவன்; வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

பள்ளியில் ஆசிரியர் படிக்கச் சொன்னதற்காக, ஆவேசமடைந்த சிறுவன் ஒருவன் ஆசிரியரையே மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

|
A professional infographic showing GST collection growth in India and the specific tax share allocated to Tamil Nadu for April 2026.

ஜிஎஸ்டி வசூலில் இந்தியா புதிய மைல்கல்! ஏப்ரல் மாதத்தில் ரூ.2.42 லட்சம் கோடி வசூல் – தமிழகத்தின் பங்கு 46% அதிரடி உயர்வு!

இந்தியாவின் ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட 8.7% உயர்ந்துள்ள நிலையில், தமிழகத்திற்கான நிதிப் பங்கீடு 46% ஆகக் கணிசமாக அதிகரித்துள்ளது.

|
Blue commercial 19kg LPG cylinders with a price increase label for May 2026.

வணிக சிலிண்டர் விலை ரூ.990.50 உயர்வு! சென்னையில் ரூ.3,237-ஐ எட்டியது – ஹோட்டல் உணவு விலைகள் உயரும் அபாயம்!

தொழில் மற்றும் வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டர் விலை ஒரே அடியாக ரூ.990.50 உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

|
An Air India aircraft on the tarmac with a fuel tanker, representing the impact of rising aviation turbine fuel prices.

விமான எரிபொருள் விலை அதிரடி உயர்வு! ஏர் இந்தியா நிறுவனத்தின் முக்கிய முடிவு; ஒரு நாளைக்கு 100 விமானங்கள் வரை குறைக்கத் திட்டம்!

விமான எரிபொருள் விலை உயர்வால் ஏர் இந்தியா நிறுவனம் தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானச் சேவைகளை நாளொன்றுக்கு 100 விமானங்கள் வரை குறைக்க அதிரடியாக முடிவெடுத்துள்ளது.

|
High-tech automated toll plaza in Gujarat featuring AI cameras and electronic toll collection systems for seamless traffic flow.

குஜராத்தில் நவீன ஏஐ சுங்கச்சாவடி: வாகனங்கள் நிற்காமல் செல்லலாம்! பாஸ்டேக் மூலம் தானியங்கி வசூல்!

சுங்கச்சாவடிகளில் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், இந்தியாவின் முதல் முழுமையான தானியங்கி டோல்கேட் குஜராத்தில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

|
Screenshot of the Election Commission of India's official results portal and the ECINET mobile application icon.

“வாக்கு எண்ணிக்கை முடிவுகள் எப்போது?” – 5 மாநில தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய இணையதளம் மற்றும் ‘ECINET’ ஆப்; தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு!

தமிழகம் உட்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை அதிகாரப்பூர்வமாகத் தெரிந்துகொள்ள இணையதளம் மற்றும் மொபைல் செயலியை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

|
Gold coins and silver bars with a downward trending arrow indicating a price drop in the Tamil Nadu market.

சற்றே குறைந்த தங்கம் விலை! இன்று சவரனுக்கு ரூ.400 சரிவு – வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 குறைந்தது!

தமிழகத்தில் இன்று (மே 1) தங்கம் விலை சவரனுக்கு ரூ.400-ம், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000-ம் குறைந்துள்ளது.

|