அரசியல் மோதல்
“கடிதம் மட்டுமே தீர்வா?” – முதல்வர் விஜய்யைக் கடுமையாகச் சாடும் திமுகவினர்! இணையத்தில் சூடாகும் காரசார விவாதம்!
நதிகள் இணைப்புத் திட்டத்திற்காகப் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ள முதல்வர் விஜய்யைக் குறிவைத்து, "மத்திய அரசிடம் நேரில் சென்று அழுத்தம் தராமல் கடிதம் எழுதுவது மட்டுமே போதுமா?" எனத் திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
14 பேர் வாக்குமூலம் தந்தாச்சு! திருவல்லிக்கேணியில் செந்தில்பாலாஜி ஆஜர்: திமுகவை அலறவிடும் டிவிேக தொண்டர்கள்!
14 பேர் கொடுத்த வாக்குமூலம் தான் வழக்கின் முக்கிய அஸ்திவாரம்! திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில்பாலாஜி ஆஜரான விவகாரத்தில் திமுக மற்றும் தமிழக வெற்றி கழக தொண்டர்களிடையே வெடித்தது காரசார விவாதம்!
“தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதலமைச்சர்!”: மேகதாது விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் காரசாரமாக எக்ஸ் தளத்தில் நக்கலோ நக்கல்ஸ்!
"கர்நாடகம் கேட்டைச் சாத்திவிட்டது... இனியேனும் ஆலோசனைகளோடு அணுகுங்கள்!" - மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சரைக் கடுமையாக விமர்சித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு!
நள்ளிரவில் அத்துமீறி நுழைந்த போலீஸ்.. தம்பியைத் தொட்டா சும்மா இருக்க மாட்டோம்! தவெக அரசை எச்சரித்த திமுக பிரமுகர்!: “மாற்றம்கிறது இதுதானா?” சைதாப்பேட்டை கனி தாக்குதல் முதல் ராயக்கோட்டை கைது முயற்சி வரை கொதித்தெழுந்த கழகம்!
"இதுதான் நீங்க சொன்ன மாற்றமா?" திமுக இளைஞர்களைக் குறிவைத்துத் தவெக அரசு காவல்துறையை ஏவி அச்சுறுத்துவதாகக் கூறி, ராயக்கோட்டை நள்ளிரவு கைது முயற்சி விவகாரத்தில் திமுகவினர் காரசார எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




