ஆபரணத் தங்கம்.
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் இதோ!
தமிழகத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன. தங்கம் விலை சற்று உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமில்லை.
தங்கம் விலை நிலவரம்! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிரடி மாற்றம்!
தமிழகத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன. நேற்றைய விலையோடு ஒப்பிடுகையில் இன்று விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
தங்கம் விலை திடீர் உயர்வு.. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ!
இன்று தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது.
தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது! இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் தங்கம் விலை இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 அதிகரித்து, சவரன் விலை ரூ.1,06,800 ஆக விற்பனையாகிறது.
தங்கத்தை தொடவே முடியல.. சனிக்கிழமை காலையிலேயே அதிரடி உயர்வு! சவரன் ரூ.1,06,960-க்கு விற்பனை!
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.560 வரை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று எவ்வித மாற்றமும் இல்லாமல் நிலையாக உள்ளது.









