இந்தியா செய்திகள்

Representative image of a closed public sector bank due to the nationwide strike called by UFBU.

செப்டம்பர் 11 வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்! 5 நாள் வேலை கேட்டு நாடு தழுவிய போராட்டம்!

வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக அமல்படுத்தக்கோரி, செப்டம்பர் 11 அன்று நாடு தழுவிய ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு UFBU அழைப்பு விடுத்துள்ளது.

|
கணவனைத் தோளில் சுமந்து 180 கி.மீ நடைபயணம் மேற்கொண்ட ஆஷா குறித்த செய்திப் படம்.

“தோளில் கணவரைச் சுமந்து 180 கி.மீ நடைபயணம்!” – நெஞ்சை நெகிழ வைக்கும் உத்தரப் பிரதேச பெண்!

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவனின் கனவை நனவாக்க, அவரைத் தனது தோள்களில் சுமந்துகொண்டு 180 கிலோமீட்டர் தூரம் ஹரித்வாருக்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட மனைவியின் நெகிழ்ச்சிப் பின்னணி.

|