இந்தி திணிப்பு
சென்னை கோயம்பேடு அருகே இந்தி வழிகாட்டிப் பலகை சர்ச்சை: 2 அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்! பின்னணி விவரங்கள்!
"கோயம்பேடு அருகே இந்தி வழிகாட்டிப் பலகை அமைக்கப்பட்டதால் எழுந்த கடும் கொந்தளிப்பு! இருமொழிக் கொள்கையை மீறிய 2 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை."
SC on Navodaya: “தமிழ்நாடு மக்கள் இந்தியை எதிர்க்கவில்லை!” நவோதயா பள்ளி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி!
"தமிழ்நாடு மக்கள் இந்தியை எதிர்க்கவில்லை, இந்தித் திணிப்பைத் தான் எதிர்க்கிறார்கள்" என்று நவோதயா பள்ளி வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கருத்து.
நீட் தேர்வு மற்றும் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு! சென்னையில் நாளை மறுநாள் திமுக மாணவர் அணி பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்! “இது மோடி அரசால் நடத்தப்படும் பச்சை படுகொலை!” சைதாப்பேட்டையில் அதிரடி போராட்ட அறிவிப்பு! அண்ணா தந்த இருமொழிக் கொள்கையைக் காப்போம் என முழக்கம்!
"மாணவர்களின் உயிரைக் குடிக்கும் நீட் தேர்வு!" பாஜக அரசை கண்டித்து சென்னையில் திமுக மாணவர் அணி சார்பில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு விஸ்வரூப போராட்டம்.
“இந்தி திணிப்பா? தைரியம் இருந்தால் நேரில் சொல்லுங்கள்!” – மோடிக்கு ஸ்டாலின் சவால்; பதிலடி கொடுத்த பாஜக!
தமிழகத் தேர்தல் களம் மொழிப்போர் மற்றும் அரசியல் மோதல்களால் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக-பாஜக கூட்டணிகள் இடையே நேரடி வார்த்தை போர் வெடித்துள்ளது.



