உயர்கல்வி

Illustrative image of an engineering candidate filling out the GATE 2027 online registration form.

கேட் தேர்வு 2027: ஆகஸ்ட் 27 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள்

கேட் நுழைவுத் தேர்வு 2027க்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 27 வரை நடைபெறவுள்ளது. மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக். படிப்புகளில் சேர விரும்புவோர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

|
எஸ்பிஐ பிளாட்டினம் ஜூபிலி ஆஷா ஸ்காலர்ஷிப் 2026 ஆன்லைன் விண்ணப்ப வழிகாட்டி மற்றும் கல்வி நிதியுதவி அறிவிப்பு.

“மாணவர்களுக்கு ரூ.15 லட்சம் வரை உதவித்தொகை!” – எஸ்பிஐ பிளாட்டினம் ஜூபிலி ஆஷா ஸ்காலர்ஷிப் 2026: விண்ணப்பிப்பது எப்படி?

நாடு முழுவதிலும் உள்ள 25,707 ஏழை எளிய திறமைமிக்க மாணவர்களுக்கு ரூ.100 கோடி மதிப்பில் நிதியுதவி வழங்கும் எஸ்பிஐ பிளாட்டினம் ஜூபிலி ஆஷா ஸ்காலர்ஷிப் 2026 திட்டத்திற்கு செப்டம்பர் 4-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிப்பது குறித்த முழு வழிகாட்டி.

|
Students undergoing practical skill training in a vocational education workshop for B.Voc degree.

Job-Ready Skills Confirmed: பட்டப்படிப்பு முடித்த கையோடு வேலை; ஒகேஷனல் கல்வியில் இத்தனை வாய்ப்புகளா? முழு விவரம்!

வெறும் தியரியை மட்டும் படிக்காமல், செய்முறைப் பயிற்சியுடன் கூடிய ஒகேஷனல் கல்வி தற்போது டிரெண்டாகி வருகிறது. பி.வோக் படிப்புகள் மற்றும் சிறந்த கல்வி நிறுவனங்கள் குறித்த விவரங்கள் இதோ.

|
Official announcement of undergraduate admission for Tamil Nadu Government Arts and Science colleges starting tomorrow.

“மாணவர் சேர்க்கை தொடக்கம்!” தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; கடைசித் தேதி எப்போது?

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நாளை முதல் தொடங்குகிறது. மாணவர்கள் மே 29-ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

|