உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 தொகுதிகள் இடைத்தேர்தல் வழக்கு விசாரணை தொடர்பான செய்திப் படம்.

“தொகுதியை காலியாக வைப்பது பொதுநலனுக்கு எதிரானது!”: 5 தொகுதி இடைத்தேர்தல் வழக்கில் முதல்வர் விஜய் தரப்பு அதிரடி வாதம்!

"வழக்கு முடியும் வரை தொகுதிகளை காலியாக வைத்திருக்க முடியாது! 5 தொகுதிகள் இடைத்தேர்தல் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஒத்திவைப்பு."

|
News graphic of Chennai High Court and former Minister Senthil Balaji.

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சி! முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்! டாஸ்மாக் 100 கோடி முறைகேடு வழக்கு: எந்த நேரத்திலும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்!

டாஸ்மாக் நிர்வாக முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

|
Former Minister Anita R. Radhakrishnan being taken into police custody after his bail plea was dismissed.

“போலீஸ் கார்ல வர முடியாது.. என் கார்ல வாங்க!” – முதல்வர் விஜய்யை விமர்சித்த அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது! ஆத்தூர் போலீசாரின் அதிரடி!

"நீங்க வேணா என் கார்ல வாங்க!" ஆத்தூர் போலீசாரிடம் அனிதா ராதாகிருஷ்ணன் வாக்குவாதம். முதல்வர் விஜய்யை விமர்சித்த வழக்கில் கைது நடவடிக்கை!

|