உலக அரசியல்
“ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு அமெரிக்கா கையில்”: ஈரான் வெளியிட்ட அதிரடி அறிக்கை… உலக நாடுகளுக்குப் புதிய நெருக்கடி!
சர்வதேச அளவில் மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பது அமெரிக்காவின் கைகளில்தான் உள்ளது என்றும், ஓமனுடனான கடல்வழிப் பேச்சுவார்த்தைகள் இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை என்றும் ஈரான் அதிரடியாக விளக்கம் அளித்துள்ளது.
ஈரான் – அமெரிக்கா போர் பதற்றம் தீவிரம்! ஐநா அவசர எச்சரிக்கை! அமெரிக்கா அதிரடி பதில்!
ஈரான் - அமெரிக்கா இடையிலான ராணுவ மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், போரை உடனடியாகக் கைவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு ஐநா சபை அவசர வலியுறுத்தல் விடுத்துள்ளது. உலகப் பொருளாதாரம் மற்றும் பிராந்திய அமைதிக்கு இந்த மோதல் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என ஐநா கவலை தெரிவித்துள்ளது.
ஈரான் – அமெரிக்கா ஒப்பந்தத்திற்கு பின் டெல்லியில் திடீர் திருப்பம்! பிரிக்ஸ் மாநாட்டில் அஜித் தோவல் அதிரடி பேச்சு வார்த்தை! கச்சா எண்ணெய் மற்றும் சபஹார் துறைமுகப் பணிகளுக்குப் புதிய விடிவுகாலம்? மேற்கு ஆசியாவில் புதிய அமைதி திருப்பம்!
ஈரான் - அமெரிக்கா இடையே சுவிட்சர்லாந்தில் 14 அம்ச ஒப்பந்தம் கையெழுத்தான 5 நாட்களில் டெல்லி வந்தடைந்தார் ஈரான் உயர் அதிகாரி! பிரிக்ஸ் மாநாட்டின் இடையே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நடத்திய முக்கிய பேச்சுவார்த்தை.
“உலகை அச்சுறுத்த டிரம்ப்புக்கு எந்த உரிமையும் இல்லை!” – பிரேசில் அதிபர் லூலா டா சில்வா ஆவேசப் பேச்சு!
"உலகம் உங்கள் சொத்து அல்ல" - ஒவ்வொரு நாளும் ட்வீட் மூலம் உலகை அச்சுறுத்துவதையே டிரம்ப் வழக்கமாக வைத்துள்ளதாகப் பிரேசில் அதிபர் லூலா சாடியுள்ளார்.




