ஐபிஎஸ் அதிகாரிகள் கூட்டம்

Chief Minister C. Joseph Vijay delivering a keynote address from a 9-page speech document during the two-day high-level conference of IAS and IPS officers in Chennai.

“விதிகளுக்கு உட்பட்டு சுதந்திரமா ஆக்ஷன் எடுங்க!” – IAS, IPS மாநாட்டில் முதல்வர் விஜய்யின் 9 பக்க அனல் பறக்கும் உரை!

"அரசின் தலையீடு இருக்காது!" தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்த பின் நடைபெற்ற முதல் உயர்மட்ட அதிகாரிகள் மாநாட்டில், சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்சோ விவகாரங்களில் முதல்வர் விஜய் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவுகளின் முழு விபரம்.

|
Senior AIADMK leader and former minister R.B. Udhayakumar addressing reporters/releasing a video message regarding the ongoing high-level IAS and IPS officers conference chaired by CM Vijay.

“சம்பிரதாயமா? சாதனை படைக்குமா?” – முதல்வர் விஜய்யின் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாட்டுக்கு ஆர்.பி.உதயகுமார் எழுப்பியுள்ள அதிரடி கேள்விகள்!

"குழந்தைகள் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு இந்த மாநாட்டில் தீர்வு கிடைக்குமா?" - தவெக அரசின் முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள பரபரப்பு வீடியோ அறிக்கை.

|
Chief Minister C. Joseph Vijay chairing the high-level two-day conference of IAS, IPS, and IFS officers including District Collectors and SPs at the State Secretariat in Chennai.

“போதையில்லா தமிழ்நாடு, சட்டம்-ஒழுங்கு தான் முக்கியம்!” – சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் அதிரடி மாநாடு!

தவெக அரசு அமைந்த பிறகு முதல்முறையாக நடைபெறும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் மாநாடு! போதையில்லா தமிழ்நாடு, பெண்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் நடக்கும் ஆலோசனையின் முழு விபரம்.

|