கரூர் சம்பவம்
“31 பேரின் வேலை ரத்து.. சும்மா விடமாட்டோம்!” – மதுரை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் முதல்வர் விஜய் அரசு!
கரூர் கூட்ட நெரிசலில் பலியான 31 பேரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசு பணி நியமன ஆணைகளை மதுரை உயர்நீதிமன்றக் கிளை ரத்து செய்ததை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளது.
உச்சநீதிமன்றத்தை அரசியல் மேடையாக்குவதா? முதலமைச்சர் விஜய்க்கு எதிரான திமுக மனுவை கிழித்தெறிந்த நீதிபதிகள்!
கரூர் சம்பவத்தில் முதலமைச்சர் விஜய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கத் தடை கோரிய திமுக மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆவணங்களைப் படிக்காமல் வாதாடுகிறீர்களா என நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

