கல்வி உரிமை
“தீர்மானம் நிறைவேற்றி என்ன பயன்?” – நீட் தேர்வால் தொடரும் மாணவர் பலி: கொந்தளிக்கும் தமிழ்நாடு!
"ஆண்டுக்காண்டு தீர்மானம் போடுவது மட்டுமே வேலையா?" நீட் தேர்வால் பல உயிர்கள் பலியான பின்னரும், வெறும் சட்டப் போராட்டங்களை மட்டுமே நம்பி அரசியல் கட்சிகள் மாணவர்களை ஏமாற்றுவதாகக் கடும் அதிர்ச்சி கிளம்பியுள்ளது.
“நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்!” த.வெ.க தலைவர் விஜய் அதிரடி முழக்கம்!
மாணவர்களையும் குடும்பங்களையும் கடுமையாகப் பாதிக்கும் நீட் தேர்வை அறவே ரத்து செய்ய வேண்டும் எனத் த.வெ.க தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதே இதற்கான ஒரே தீர்வு என்றும் அவர் கூறியுள்ளார்.

