கொளத்தூர்

Exterior view of the Madras High Court in connection with the Kolathur constituency election petition.

Kolathur Constituency Sensation: “கொளத்தூர் தேர்தல் வழக்கு!” – அவசர விசாரணையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம்: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.

|
செய்தியாளர்களிடம் பேசும் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு.

“தோல்வியைத் தாங்க முடியாமல் கதறுகிறார்கள்!” – திமுகவை நேரடியாக வறுத்தெடுத்த வி.எஸ்.பாபு!

கொளத்தூரில் மக்கள் அளித்த தீர்ப்பைத் தாங்க முடியாமல் திமுக பொய் வழக்கைப் போடுவதாக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

|
கொளத்தூர் தேர்தல் இவிஎம் மற்றும் விவிபேட் சரிபார்ப்பு மையம் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள்.

கொளத்தூரில் இவிஎம் ரகளை: “விவிபேட் ஸ்லிப்பே இல்லை!” – அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சுயேச்சை வேட்பாளர்!

கொளத்தூர் தொகுதியில் இவிஎம் சரிபார்ப்பு பணி நடைபெற்று வரும் நிலையில், விவிபேட் பெட்டிகளில் அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் எதுவுமே இல்லை என சுயேச்சை வேட்பாளரின் பிரதிநிதி அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

|