சமையல் எரிவாயு
கேஸ் சிலிண்டர் வாங்குவோருக்கு செக்! அக்டோபர் 1 முதல் ஆதார் பயோமெட்ரிக் கட்டாயம்! மத்திய அரசு அதிரடி!
"மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெற வரும் அக்டோபர் 1 முதல் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படுவதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது."
Warning! e-KYC News! கேஸ் சிலிண்டர் மானியம் வாங்குவோருக்குச் சூப்பர் செய்தி! மத்திய அரசு அளித்த முக்கியக் காலஅவகாசம்!
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத்தைப் பெறுவதற்கு e-KYC சரிபார்ப்பு செய்வதற்கான காலஅவகாசத்தைச் செப்டம்பர் 7-ஆம் தேதி வரை நீட்டித்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இதைக் கேஸ் ஏஜென்சிகளிலோ அல்லது மொபைல் செயலிகள் மூலமாகவோ பயனர்கள் எளிதாக முடிக்கலாம்.
Cylinder Price Hike? – சமையல் எரிவாயு பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சி! இன்றிலிருந்து மாறிய சிலிண்டர் விலை!
செப்டம்பர் 1-ஆம் தேதியான இன்று எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றியமைத்துள்ளன. சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர் விலை ரூ.10.50 உயர்த்தப்பட்டு ரூ.2,916.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளையில், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ரூ.957.50-க்கே நீடிக்கிறது.
e-KYC: சமையல் எரிவாயு சிலிண்டர் இ-கே.ஒய்.சி: ஆகஸ்ட் 31 வரை காலக்கெடு நீட்டிப்பு! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்கள் தங்களது 'இ-கே.ஒய்.சி' ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கான அவகாசத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
எல்பிஜி சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்: இ-கேஒய்சி கால அவகாசம் நீட்டிப்பு… கடைசி தேதி எப்போது?
வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை வாடிக்கையாளர்கள் e-KYC சரிபார்ப்பு முடிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில், வரும் 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்பிஜி சிலிண்டர் மானியம் பெற ஆகஸ்ட் 15-க்குள் eKYC கட்டாயம்! – எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை!
எல்பிஜி சிலிண்டர் மானியம் தொடர்ந்து கிடைக்க ஆகஸ்ட் 15-க்குள் eKYC சரிபார்ப்பை நிறைவு செய்ய வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.





