சர்வதேச செய்திகள்
“ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு அமெரிக்கா கையில்”: ஈரான் வெளியிட்ட அதிரடி அறிக்கை… உலக நாடுகளுக்குப் புதிய நெருக்கடி!
சர்வதேச அளவில் மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பது அமெரிக்காவின் கைகளில்தான் உள்ளது என்றும், ஓமனுடனான கடல்வழிப் பேச்சுவார்த்தைகள் இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை என்றும் ஈரான் அதிரடியாக விளக்கம் அளித்துள்ளது.
157 பேர் பலியான கொடூர போயிங் விபத்து: 5 ஆண்டுகள் கழித்து வெளியான அதிரடி தீர்ப்பு… ரூ.276 கோடி இழப்பீடு!
2019-ஆம் ஆண்டு இத்தியோப்பியாவில் 157 பேரைக் பலிகொண்ட போயிங் 737 மேக்ஸ் விமான விபத்து வழக்கில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சுமார் ரூ.276 கோடி வழங்க அமெரிக்க நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்துள்ளது.
“ஸ்மார்ட்போன் மனிதர்கள் முதல் புரட்சியாளர்கள் வரை!” – Gen Z, Boomers பெயர்கள் உருவான சுவாரஸ்ய வரலாறு!
வெறும் சமூக ஊடகப் பிரியர்களாகப் பார்க்கப்பட்ட ஜென் ஜி தலைமுறையினர், இன்று உலக நாடுகளின் ஆட்சிகளையே அசைத்துப் பார்க்கும் சக்தியாக மாறிய பின்னணியும், தலைமுறை பெயர்களின் சுவாரஸ்ய வரலாறும்.
சோதனையின் போது தவறுதலாக 3 நிறுவனங்களை ஹேக் செய்த ஆந்திரோபிக் AI! உலகளவில் அதிர்ச்சி!
சோதனைச் சூழலில் ஏற்பட்ட பிழை காரணமாக, ஆந்திரோபிக் நிறுவனத்தின் குளோட் AI மாடல்கள் 3 நிறுவனங்களின் உண்மையான சர்வர்களில் ஊடுருவித் தகவல்களைச் சேகரித்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
“இலான் மாஸ்க்கின் Grok AI-க்கு செக்!” – ஆபாச போலி பட உருவாக்கத்திற்கு எதிராக லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு!
Grok AI தளத்தைப் பயன்படுத்தித் தன் அனுமதியின்றி ஆபாச போலி படங்களை உருவாக்கியதற்கு எதிராக, xAI நிறுவனத்திற்குத் தடை உத்தரவு கோரி பிரித்தானிய எம்பி ஜெஸ் அசாட்டோ நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
“10 வருட சட்டப் போராட்டம் முடிவுக்கு வருகிறது!” – ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் ₹52,668 கோடி இழப்பீடு!
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் டால்கம் பவுடர் தயாரிப்புகளால் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாகத் தொடரப்பட்ட பல்லாயிரக்கணக்கான வழக்குகளை முடிக்க, நிறுவனம் ₹52,668 கோடி ($5.5 பில்லியன்) இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது.
ஈரான் ஏவுகணை தாக்குதல்: இந்திய மாலுமி பலி! 20% வரியுடன் டிரம்ப் போட்ட புதிய உத்தரவு!
அமெரிக்கா-ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் பலியாகியுள்ளார். இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் 20% வரி விதித்துத் தனது கடற்படை முற்றுகையைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
ஈரான் – அமெரிக்கா போர் பதற்றம் தீவிரம்! ஐநா அவசர எச்சரிக்கை! அமெரிக்கா அதிரடி பதில்!
ஈரான் - அமெரிக்கா இடையிலான ராணுவ மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், போரை உடனடியாகக் கைவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு ஐநா சபை அவசர வலியுறுத்தல் விடுத்துள்ளது. உலகப் பொருளாதாரம் மற்றும் பிராந்திய அமைதிக்கு இந்த மோதல் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என ஐநா கவலை தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் வரலாற்றுத் திருப்புமுனை! 1000 ஆண்டுகள் பழமையான பிரம்பனன் சிவன் கோயிலை புனரமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் PM மோடி!
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமையான உலகப் புகழ்பெற்ற பிரம்பனன் சிவன் கோயிலைப் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, அங்கு சிறப்பு வழிபாடு நடத்தியதுடன், இந்திய அரசின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட உள்ள பிரம்மாண்ட புனரமைப்புத் திட்டத்தையும் முறைப்படி தொடங்கி வைத்தார்.
“அமெரிக்காவில் பதற்றம்!” – வொய்ட் ஹவுஸ் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு; அதிபர் ட்ரம்ப் பாதுகாப்பு என்ன?
வாஷிங்டனில் பத்திரிகையாளர் சந்திப்பு இரவு விருந்து நடந்த ஹில்டன் ஹோட்டலுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் உடனடியாகச் சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.









